கலைகள், பண்பாடு, விளையாட்டுகள்

எங்கும் எல்லோருக்கும்

இயல் 8

ஓவியரின் கைவண்ணம் : உயிர்ப்புடன் காலாங்

  • காலாங் Alive பெருந்திட்டத்தை மேம்படுத்துவோம் – புதிய உள்ளரங்கு வளாகம் உள்பட; சிங்கப்பூர் அணிக்குப் புதியதோர் இல்லம்
  • கிளமெண்டி, பொங்கோல், தோ பாயோ ஆகிய வட்டாரங்களில் புதிய விளையாட்டு வசதிகளை உருவாக்குவோம்
  • ஹவ்காங், பாசிர் ரிஸ், குவீன்ஸ்டவுன் ஆகிய வட்டாரங்களில் தற்போதுள்ள விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவோம்
  • எஸ்ஜி கலாசார சிறப்புத்தொகையை விரிவுபடுத்துவோம்
  • பள்ளிகளிலும் பாலர்பள்ளிகளிலும் தொடக்கத்திலிருந்தே கலைகளை அறிமுகப்படுத்துவோம்
  • மேலும் அதிகமான கலைசார் தொழில்முறைப் பயிற்சிகளையும் உபகாரச் சம்பளங்களையும் வழங்குவோம்
  • மேலும் அதிகமான கலை வளாகங்களையும் கலைஞர்களுக்கான ஆதரவையும் அளிப்போம்
  • புதிய வடிவமைப்பு அரும்பொருளகத்தை நிறுவுவோம்
முந்தையது
அடுத்து