ஒன்றிணைந்து அனைத்தையும் வெற்றிகொள்வோம்

ஒரு நூற்றாண்டு காணாத சூறாவளிக்குள் நாம் செல்கிறோம். ஆனால், ஒற்றுமை, மீள்திறன், ஒருமைப்பாடு, வலிமை ஆகியவற்றுடன் அதனைச் சந்திக்க நாம் தயாராக இருக்கிறோம். புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு, நமது எதிர்காலத்திற்குப் புதுவடிவம் கொடுத்து, ஒளிமயமான வருங்கால நகரை நிர்மாணிக்க உங்களுடன் சேர்ந்து செயற்படுவோம்.

நாம் இந்த நெருக்கடியைக் கடந்துசென்று, இன்னலுக்கிடையில் வெற்றியடைந்து, வலுவுடன் மீண்டெழுவோம். இதையும் இதற்கு மேலும் நம்மால் சாதிக்க முடியும். அதற்குக் காரணம் நமது சிங்கப்பூர் உணர்வும் நாமுமே.

முந்தையது

சுகாதாரம் & பாதுகாப்பு

வேலைகள் & பொருளாதாரம்

அன்புள்ளம்

நம்பிக்கை

ஒன்றிணைந்து ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்

⮜ முந்தையது

எங்கள் கொள்கை அறிக்கையின் ஒரு பிரதியைப் பெற

பதிவிறக்குஇணையத்தில் காட்டு