நம் நகரத்தை ஒன்றிணைந்து நிர்மாணிப்போம்

சிங்கப்பூரை மேம்படுத்த நாங்கள் துணிச்சலான திட்டங்கள் வகுத்திருக்கிறோம். கொவிட்-19 இத்திட்டங்களைத் தாமதப்படுத்தினாலும், முன்னோக்கிச் செல்வதை நாங்கள் நிறுத்தமாட்டோம்.

ஆண்டுக்கு ஆண்டு, உங்களுடன் சேர்ந்து செயல்பட்டு பல திட்டப்பணிகளை நிறைவேற்றுவோம்:

  • அறிவார்ந்த தேசம் மற்றும் 5ஜி கட்டமைப்பு
  • துவாஸ் பெருந்துறைமுகம்
  • சாங்கி முனையம் 5
  • அகன்ற தென் நீர்முகப்பு மற்றும் பாய லேபார் மறுமேம்பாடு
  • பொங்கோல் மின்னிலக்க வட்டாரம் மற்றும் ஜூரோங் ஏரி வட்டாரம்
  • குறுக்கு ரயில்பாதை, தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதை ஆகியவற்றுடன் நமது ரயில் கட்டமைப்புகள் இரட்டிக்கப்படும்.

முந்தையது

அடுத்தது

சுகாதாரம் & பாதுகாப்பு

வேலைகள் & பொருளாதாரம்

அன்புள்ளம்

நம்பிக்கை

ஒன்றிணைந்து

நீடித்து நிலைத்திருக்கும் வகையில் ஒன்றிணைந்து வாழ்வோம்நீடித்து நிலைக்கத்தக்க வாழ்க்கையை நிலைநாட்டுவோம்

⮜ முந்தையது

ஒன்றிணைந்து ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்

அடுத்தது ⮞

எங்கள் கொள்கை அறிக்கையின் ஒரு பிரதியைப் பெற

பதிவிறக்குஇணையத்தில் காட்டு