ஒன்றிணைந்து ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்குவோம்

கொவிட்-19 உலகெங்கிலும் இடைநிறுத்தத்தையும் மறுதுவக்கத்தையும் விளைவித்துள்ளது. மனித வரலாற்றின் இந்த இக்கட்டான காலகட்டத்தில், நமது எதிர்காலத்திற்கு மறுஉருவம் கொடுத்து மறுவடிவமைக்க ஒரு தனித்துவமான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

கொவிட்-19 உலகெங்கிலும் இடைநிறுத்தத்தையும் மறுதுவக்கத்தையும் விளைவித்துஏற்படுத்தியுள்ளது. மனித வரலாற்றின் இந்த இக்கட்டான காலகட்டத்தில், நமது எதிர்காலத்திற்கு மறுஉருவம் கொடுத்து மறுவடிவமைக்க ஒரு தனித்துவமான வாய்ப்பு நமக்குக் கிடைத்திருக்கிறது.

மக்கள் செயல் கட்சியின் நான்காம் தலைமுறைத் தலைவர்கள், அரசாங்கத்திற்கும் சிங்கப்பூரர்களுக்கும் இடையில் ஆழமான பங்காளித்துவத்தை வளர்க்கவும், நம் நாட்டுக்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தவும் ஒன்றிணைந்த சிங்கப்பூர் இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். மாற்றமடைந்துள்ள இன்றைய உலகில் இது முன்பைவிட அதிக முக்கியமாகியுள்ளது.

நாங்கள் கொவிட்-19 கிருமிப்பரவலுக்குப் பிந்திய உலகில் சிங்கப்பூருக்கான புதிய பாதையைத் திட்டமிட உங்களுடன் சேர்ந்து செயற்படுவோம். நமது கூட்டு யோசனைகள், பலங்கள், ஆற்றல்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி:

  • வலுவான பொருளியலாக மீண்டெழுவோம்
  • வலுவான சமுதாயமாக மீண்டெழுவோம்
  • வலுவான மக்களாக மீண்டெழுவோம்

முந்தையது

அடுத்தது

சுகாதாரம் & பாதுகாப்பு

வேலைகள் & பொருளாதாரம்

அன்புள்ளம்

நம்பிக்கை

ஒன்றிணைந்து

ஒன்றிணைந்து நம் நகரை நிர்மாணிப்போம்

⮜ முந்தையது

ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம் அனைத்தையும் கடந்துசெல்வோம்

அடுத்தது ⮞

எங்கள் கொள்கை அறிக்கையின் ஒரு பிரதியைப் பெற

பதிவிறக்குஇணையத்தில் காட்டு