ஒன்றிணைந்து வேலைகளை உருவாக்கி, திறன்களை வளர்த்துக்கொள்வோம்
பொருளியல் கொள்கையில், வேலைகளே எங்களது தலையாய முன்னுரிமை
பொருளியல் கொள்கையில், வேலைகளே எங்களது தலையாய முன்னுரிமை
கொவிட்-19 கிருமிப்பரவலின் உடனடி பாதிப்பிலிருந்து ஊழியர்களைப் பாதுகாக்க, பின்வருவனவற்றை நாங்கள் வழங்குகிறோம்:
உலகளாவிய பொருளியலும் நமது பொருளியலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதையும் வேலை இழப்புக்களையும் நாம் எதிர்பார்க்கவேண்டும்.
சிங்கப்பூரர்களை வேலையில் வைத்திருப்பதற்காக வேலைகளைப் பாதுகாக்கவும் உருவாக்கவும் நாங்கள் எல்லா முயற்சிகளையும் எடுப்போம். அதே சமயத்தில், புதிய வாய்ப்புகளையும் வளரும் துறைகளையும் பயன்படுத்திக்கொள்ள உங்களுக்குத் திறன் பயிற்சி அளிப்போம்.
நாங்கள்:
Source: The Straits Times © Singapore Press Holdings Limited.
நீங்கள் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்கு உதவியாக, நாங்கள்:
Source: The Straits Times © Singapore Press Holdings Limited.
நாங்கள் 40 முதல் 60 வயதுடைய சிங்கப்பூரர்களின் வேலை நியமனத்தை ஊக்குவிக்க பின்வருபவற்றை வழங்குவோம்:
நாங்கள் பின்வருபவற்றின் வழி மூத்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்த ஊக்கமளிப்போம்:
நாங்கள் 40 முதல் 60 வயதுடைய சிங்கப்பூரர்களின் வேலை நியமனத்தை ஊக்குவிக்க பின்வருபவற்றை வழங்குவோம்:
நாங்கள் பின்வருபவற்றின் வழிறுடன் மூத்த ஊழியர்களை வேலைக்கு அமர்த்தஎடுக்க ஊக்கமளிப்போம்:
வேலைச் சந்தைக்குள் அடியெடுத்து வைக்கும் இளைய சிங்கப்பூரர்களுக்கு உதவ, நாங்கள்:
Source: The Straits Times © Singapore Press Holdings Limited.
குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்களின் வேலைகளையும் வருமானத்தையும் நாங்கள் பின்வருபவற்றின் மூலம் மேம்படுத்துவோம்:
நாங்கள் இயலாமைகள் உள்ளவர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்ள முதலாளிகளுடன் சேர்ந்து பணியாற்றுவோம். உடற்குறையுள்ளோருக்கான வேலை நியமன உதவித்தொகையும் இதில் அடங்கும்.